என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்

என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் - தேவ கிருபை

            என்னைத் தொடரும் - 2

                        நான் வாழ்வது கொஞ்சக்காலம்

                        அது உமக்காய் வாழ்ந்திடுவேன் - 2

 

1.         உம்மையன்றி உலகில் யாரும் இல்லை

            பொல்லாத இவ்வுலகில் - 2

            உறவுகள் பகையாய் மாறுதைய்யா

            இயேசுவே துணையாய் வாருமைய்யா - 2 - நான் வாழ்வது

 

2.         என் வாழ்க்கை எதுவென்று புரியல

            வாழ எனக்கும் தெரியல - 2

            ஏழை என்மேல் இரக்கம் வைத்தீர்

            கிருபையாய் என்னை நேசிக்கின்றீர் - 2 - நான் வாழ்வது

 

3.         கூண்டைவிட்டு அலைகின்ற குருவியைப் போல்

            நானும் சிலநாள் ஓடினேனே - 2

            உதவாத என்னைத் தேடி வந்தீர்

            உறங்காமல் என்னையும் காண்கின்றீர் - 2 - நான் வாழ்வது

 

4.         என் பாடலைக் கேட்டு மகிழ்கின்றீர்

            எனக்குள் வாசம் செய்கின்றீர் - 2

            என் ஜீவனை அழியாமல் பாதுகாக்கின்றீர்

            என் உயிருள்ள நாளெல்லாம் நன்றி சொல்வேன் - 2 - நான் வாழ்வது

 

 

- Brother Selvam

 

 

https://www.youtube.com/watch?v=AuDQsr5djp4

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு