27 August 2024

இராஜாக்கெல்லாம் ராஜனே

இராஜாக்கெல்லாம் ராஜனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ராஜாக்கெல்லாம் ராஜனே

            தேவாதி தேவனே

           

                        உம்மைப்போல தெய்வம் இல்லப்பா

                        இப்பூமியில உம்மைப்போல தெய்வம் இல்லப்பா

                        மேலோகத்திலும் உம்மை போல தெய்வம் இல்லப்பா

                        இயேசு ராஜனே உம்மை போல தெய்வம் இல்லப்பா

 

1.         நீங்க சொன்னா போதுமே

            காற்றும் கடலும் நிற்குமே

            உங்க வார்த்தை போதுமே

            அற்புதங்கள் நடக்குமே - 3 - உம்மை

 

2.         நீங்க தொட்டா போதுமே

            எல்லா வியாதியும் ஒழியுமே

            உங்க தொடுதல் போதுமே

            மரித்தவை எழும்புமே - 3 - உம்மை

 

3.         நீங்க பார்த்தா போதுமே

            எங்க வாழ்க்கை செழிக்குமே

            உங்க பார்வை போதுமே

            எங்க முகங்கள் ஜொலிக்குமே - 3 - உம்மை

 

 

 

- Blessed Prince. P

 

 

https://www.youtube.com/watch?v=hVAcNVg6VtI

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...