27 August 2024

என்ன வந்தாலும் இயேசு ராஜனை

என்ன வந்தாலும் இயேசு ராஜனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   என்ன வந்தாலும் இயேசு ராஜனை

                        எந்த வேளையிலும் துதித்திடுவேன் - 2

 

1.         துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் - 2

            தூயர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2

            துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்

 

2.         கவலை வந்தாலும் கலக்கம் வந்தாலும் - 2

            நேசர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2

            துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்..

 

3.         நிந்தை வந்தாலும் நெருக்கம் வந்தாலும் - 2

            நாதர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் - 2

            துதித்து மகிழ்ந்திடுவேன் - என்ன வந்தாலும்.

 

 

- Bro. Jebasingh

 

 

https://www.youtube.com/watch?v=J_viK32hpy4

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...