15 August 2024

நன்றி நன்றி நன்றி இயேசு நன்றி

நன்றி நன்றி நன்றி இயேசு நன்றி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நன்றி நன்றி நன்றி இயேசு

            நன்றி சொல்லிடுவோம் - 2

 

                        நடந்ததெல்லாம் நன்மைக்கே

                        நன்மைக்கே நண்பனே

                        நடப்பதெல்லாம் நன்மைகே

                        நன்மைகே நண்பனே - 2 - நன்றி நன்றி

 

2.         ஷாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ போல்

            நாம் ஆராதிப்போம்

            அக்கினி சூளையின் நடுவினில் போட்டாலும்

            இன்னும் ஆராதிப்போம் - 2 - நடந்ததெல்லாம்

 

3.         கர்த்தர் செய்த நன்மைகளை மறவாமல்

            நாம் நன்றி சொல்லுவோம்

            அவர் செய்த அற்புதங்கள் எண்ணி முடியாது

            அவரை போற்றிடுவோம் - 2

 

                        நன்றியே நன்றியே நன்றியே - 4 - நன்றி நன்றி

 

 

https://www.youtube.com/watch?v=CXdMYsar1tg

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...