எருசலேம் நகரிலிருந்து எரிகோ போனானே
எருசலேம்
நகரிலிருந்து எரிகோ போனானே
- (2)
எரிகோ
போனானே அஞ்சாமலுந்தானே - (2)
1. பக்க வழியாய் நுழைந்தான்
தக்க துணை ஒன்றுமில்லா - 2
திக்கு தெரியாமல் அவன்
திரிந்தலைந்தானே
- 2
திரிந்தலைந்தானே
திருடர்
கையில் சிக்கினானே
- 2 - எருசலேம்
2. ஆசாரியனும் வந்தான்
பேசாமல் ஏகிவிட்டான்
- 2
பாசமற்ற லேகியோனும்
பக்கமாய் சென்றான்
- 2
பக்கமாய் சென்றான்
அதனால்
பதைத்துக் கிடந்தானே - 2 - எருசலேம்
3. அன்புள்ள சமாரியன்
இன்போட அருகில்
வந்து - 2
துன்புறும் மனிதனைக் கண்
பார்த்து மீட்டானே
- 2
பார்த்து மீட்டானே
- அன்பாய்
சேர்த்துக் கட்டினானே
- எருசலேம்
https://www.youtube.com/watch?v=ZXWLO85tN34
Comments
Post a Comment