21 August 2024

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

                        விடுவிக்க வல்லவரே - 2

                        எரிகின்ற அக்கினிக்கும் இராஜாவுக்கும்

                        விடுவிக்க வல்லவரே - 2

 

1.         நம்மைக் காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார்

            அக்கினி ஜூவாலை நம்மை அவியாமல் காத்திடுவார்

 

                        இடைவிடாமல் ஆராதிப்போம்

                        நம் வாழ்வில் என்றும் ஜெயமே - 2

 

2.         நம்மை அழைத்தவரோ கைவிடவே மாட்டார்

            கலங்காமல் முன்சென்றிட கரம்பற்றி நடத்திடுவார் - இடைவிடாமல்

 

3.         சத்துருவின் கோட்டைகளைத் தகர்த்திட உதவி செய்வார்

            தயங்காமல் முன்சென்றிட தாங்கியே நடத்திடுவார் - இடைவிடாமல்

 

 

https://www.youtube.com/watch?v=awA4hdo8DFU

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...