22 August 2024

நான் உன்னை பெலப்படுத்தி

நான் உன்னை பெலப்படுத்தி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நான் உன்னை பெலப்படுத்தி

                   சகாயம் பண்ணிடுவேன்

                        என் நீதியின் வலக்கரத்தால்

                        நித்தம் உன்னை தாங்கிடுவேன்

 

1.         பெலவீனத்தில் என் பெலன்

            பூரணமாய் விளங்கிடுமே

            என் வல்லமை உன்னில் தங்குமே

            என் கிருபை உனக்குப் போதுமே

 

2.         பெலத்தினால் இடைக்கட்டி காப்பேன்

            வழிகளை செவ்வை பண்ணுவேன்

            மான் கால்கள் போல் ஆக்கிடுவேன்

            உயர் ஸ்தலத்தினில் நிறுத்திடுவேன்

 

3.         உனக்கு நான் செவி கொடுத்து

            உதவி புரிந்திடுவேன்

            இந்த பூமியை சீர்ப்படுத்துவேன்

            அதை சுதந்திரமாய் தருவேன்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...