16 August 2024

நன்றி ராஜா இயேசு ராஜா

நன்றி ராஜா இயேசு ராஜா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நன்றி ராஜா இயேசு ராஜா

 

1.         தூக்கி எடுத்தீரே நன்றி ராஜா

            துதிக்க வைத்தீரே நன்றி ராஜா

 

                        அல்லேலூயா ஆராதனை

 

2.         சுகத்தை தந்தீரே நன்றி ராஜா

            பெலத்தை தந்தீரே நன்றி ராஜா

 

3.         ஜெபிக்க வைத்தீரே நன்றி ராஜா

            ஜெயத்தை தந்தீரே நன்றி ராஜா

 

4.         வல்லமை பொழிந்தீரே நன்றி ராஜா

            வரங்கள் தந்தீரே நன்றி ராஜா

 

 

https://www.youtube.com/watch?v=a86MhLGb7Nk

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...