இது வரை நடத்தின என் தெய்வமே
இது வரை நடத்தின என் தெய்வமே
உமக்கு நன்றி ஐயா - 2
நன்றி நன்றி (6)
என்றும் நன்றி.
1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே (நாம் ) - நன்றி
2. என் கண்ணீருக்கும் என் முழங்காலுக்கும்
மகிமையாக மற்றுவீரே - நன்றி
3. என் பிரயாசத்திற்கும் என் அலைச்சலுக்கும்
நிறைவான பலனை தருபவரே - நன்றி
- Pr. Stiju
https://www.youtube.com/watch?v=rJnrJ9SiRng
Comments
Post a Comment