தேன் தமிழில் பாட்டெடுத்து
தேன் தமிழில் பாட்டெடுத்து
தித்திப்பான
ராகத்தோடு
தேவமைந்தன்
இயேசுவையே பாடு - 2
வானாதி வானம் போற்றியே பாட
வான தூதர்கள் வாழ்த்தியே பாட
வானகமே
களிகூறு - 2 - தேன் தமிழில்
1. தந்தனதானா தாளம்
போட்டு
தாலேலோ நான்
பாட
தங்க மேனி தூங்கு பாலா தூங்கு - 2
பாடாத ராகம் மீட்டாத
தாளம்
தாலாட்டு தூங்கு பாலா தூங்கு - 2 - வானாதி
வானம்
2. தூதர் பாடும் துதி சத்தம்
தேனாக சிதறிட
தூயவரே புல்லணையில்
தூங்கு - 2
மந்தை காத்த மேய்ப்பர்
மதுர கீதம்
பாட
மன்னவனே முன்னணையில்
தூங்கு - 2 - வானாதி வானம்
- Mr. Jacob Gnanadoss
https://www.youtube.com/watch?v=pOmyktTIMuU
Comments
Post a Comment