கரம் பிடிப்பார் தலையை உயர்த்துவார்

கரம் பிடிப்பார் தலையை உயர்த்துவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   கரம் பிடிப்பார் தலையை உயர்த்துவார்

                        நம்மை உயரங்களில் பறக்கச் செய்வார் - 2

                        உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ

                        எதுவும் நம்மை மேற்கொள்ளாதே - 2

 

1.         தாயின் கருவில் உருவாகும் முன்னே

            எங்களை பிரித்து நீர் திட்டம் கொண்டீர் - 2

            வனைந்திடுமே உருவாக்குமே

            ஒரு மனமாய் உம் ராஜ்ஜியம் கட்ட - 2

                        நன்மையும் கிருபையும் தினம் தந்து நடத்திடும்

                        ஜீவன் உள்ள தேவனே துதியுமக்கே - 2 - கரம்

 

2.         குடும்பமாய் நாம் உம் சேவை செய்ய

            முழுவதுமாய் எம்மை ஒப்படைக்கிறோம் - 2

            கிருபையும் வரங்களும் தினம் தந்துமே

            உமக்காக ஓடிட பெலன் தாருமே - 2

                        சிலுவையின் மறைவிலே நித்தம் எம்மை காத்திடும்

                        ஜீவனுள்ள தேவனே துதி உமக்கே - 2 - கரம்

 

 

- GODWIN & SHALU

 

 

https://www.youtube.com/watch?v=OQUo9LP9D5g

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு