27 August 2024

நற்செய்தி மேசியா உலகில் வந்தார்

நற்செய்தி மேசியா உலகில் வந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1.       நற்செய்தி மேசியா உலகில் வந்தார்

            மனுக்குலம் மீட்டிட மனுவானார்

            இயேசுவை புகழ்ந்து பாடிடுவோம் - இந்த

            கிறிஸ்மஸ் நாளை கொண்டாடுவோம்

 

                        ஜெனித்தார் (ஜெனித்தார்)

                        ஜெனித்தார் (ஜெனித்தார்)

                        மீட்பர் உலகில் வந்தார்

                        தூதர்கள் கானங்கள் பாடினரே

                        மேய்ப்பர்கள் கண்டக மகிழ்ந்தனரே

                        சாஸ்திரிகள் காணிக்கை படைத்தனரே

                        நாமும் பாடி கொண்டாடுவோம்

                        களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்

 

2.         மண்ணோரின் பாவங்கள் நீக்கிடவே

            மண்ணில் வந்த நம் மேசியாவே

            மேய்ப்பர்கள் கண்டு மகிழ்ந்தனரே

            நாமும் கண்டு மகிழ்ந்திடுவோம்

 

3.         சரித்திரம் படைத்திட வந்தவரே

            சாஸ்திரிகள் பணிந்திட வந்தனரே

            பொன் வெள்ளி தூபமும் படைத்தனரே

            நம்மையே முழுவதும் படைத்திடுவோம்

 

 

 

- Jacob

 

 

https://www.youtube.com/watch?v=fqHq89NFROY

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...