26 August 2024

நான் என் நேசருடையவன்

நான் என் நேசருடையவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நான் என் நேசருடையவள்

                   என் நேசர் என்னுடையவர்

                        சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

                        இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்

                        இவரே என் பிரியமானவர்

 

1.         பாவியான என்னையும் அவர்தேடி வந்தாரே

            மணவாளனும் என் தோழனும்

            எனக்கெல்லாம் ஆனாரே

            அவர் சேவை செய்வேன்

            அவருக்காகவே வாழ்வேன்

 

2.         தனிமையான நேரத்தில்

            என் துணையாய் வந்தாரே

            பெலவீனமான நேரத்தில்

            தம் கிருபை தந்தாரே

            அவர் நாமம் உயர்த்துவேன்

            அவர் சாட்சியாய் வாழ்வேன்

 

3.         எனக்காகவே யாவையும்

            அவர் செய்து முடித்தாரே

            ஏற்ற நேரத்தில் என் தேவைகள்

            யாவும் சந்தித்தார்

            உயிருள்ள நாளெல்லாம்

            அவர் நாமம் பாடுவேன்

 

 

https://www.youtube.com/watch?v=AVEe3lAqzv4

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...