30 August 2024

நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்

நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்

            நீர் தானே நாங்கள் நம்பும்

            தெய்வம் நீர் தானே நீர் தானே

 

                        என் நம்பிக்கை நீர் தானே

                        என் நங்கூரம் நீர் தானே

 

1.         நம்பிக்கை நங்கூரம்

            நான் நம்பும் தெய்வம்

            நம்பினோரைக் காக்கும் இயேசுவே

            பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை

            பாடல் பாடி கொண்டாடிடுவோம்

 

2.         பார்வோனை வென்றவரை துதிப்போம்

            எகிப்தியரை வென்றவரை துதிப்போம்

            ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்

            எகிப்தியர் வந்தாலும்

            பாடல் பாடி முன்னேறிடுவோம்

 

3.         கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்

            நீர் ஊற்றைத் தந்தவரை துதிப்போம்

            பஞ்சம் பட்டினியே வந்தாலும்

            வறட்சிகள் என்றாலும்

            பாடல் பாடி முன்னேறிடுவோம்

 

4.         கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்

            மரணத்தை வென்றவரைத் துதிப்போம்

            மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்

            சூழ்நிலைகள் வந்தாலும்

            பயமின்றி முன்னேறிடுவோம்

 

 

https://www.youtube.com/watch?v=U_R2peb52_4

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...