15 August 2024

நன்றி நன்றி நன்றி என் இயேசு தேவா

நன்றி நன்றி நன்றி என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நன்றி நன்றி நன்றி என் இயேசு தேவா நன்றி

                   நீர் செய்த எல்லா நன்மைக்காய் நன்றி

 

1.         நன்றி மறவாத இதயத்தை தாரும்

            நாள்தோறும் உம்மை துதிக்க ஏங்குகிறேன்

 

2.         இன்றும் நாங்கள் உம்மைத் தேடி வந்தோம் தேவா

            நல்லாசி கூறி ஆசீர்வதியும்

 

3.         பெலவீனன் என்று தள்ளிவிடாமல்

            எனக்காய் பரிந்து பேசும் ஆசாரியர் நீரே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...