புதிய துவக்கம் எனக்கு தந்து

புதிய துவக்கம் எனக்கு தந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

            புதிய துவக்கம் எனக்கு தந்து

            என்னை மேன்மைபடுத்துனீங்க - ஐயா - 2

            களிப்பின் சத்தமும் மகிழ்ச்சியின் சத்தமும்

            திரும்ப கேட்கப்பண்ணீங்க

            துதியின் பாடலும் நாவுல வச்சி

            என்னை மகிழ செஞ்சீங்க

 

                        உயரத்தில் ஏத்தி வச்சீங்க

                        என்னை ஓஹோன்னு வாழ வச்சீங்க - 2

 

1.         பொங்கி எழுந்த கடலின் நடுவே

            பாதைய திறந்தீங்க - 2

            என்னை துரத்தி வந்த எதிரிய

            அமிழ்ந்து போக பண்ணீங்க - 2 - உயரத்தில்

 

2.         பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்

            செழிப்பாய் மாத்திட்டீங்க

            நீங்க பாழாய் கிடந்த நிலங்களை எல்லாம்

            ஏதேனாய் மாத்திட்டீங்க

            இடிஞ்சி கிடந்த இடங்களை கட்டி

            திரும்ப வாழ வச்சீங்க

            உடைந்து போன இடங்களை கட்டி

            திரும்ப வாழ வச்சீங்க - உயரத்தில்

 

 

- Isaac D, Miracline Betty

 

 

https://www.youtube.com/watch?v=FaJEvjwwH5o

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு