என்னை காக்கும் நல்ல மேய்ப்பர்

என்னை காக்கும் நல்ல மேய்ப்பர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          என்னை காக்கும் நல்ல மேய்ப்பர்

            எந்தன் வாழ்வின் வெளிச்சம் நீரே

            நான் காண ஏங்கும் அழகும் நீரே

            என் ஜீவன் தந்த நித்யரே - 2

 

                        இயேசுவே இயேசுவே - 4

 

1.         தாயின் கருவில் என்னை கண்டு

            என் கரம் பிடித்துக் கொண்டீர்

            என்னை உள்ளங்கையில் வரைந்தெடுத்து

            உம்மோடு இணைத்து விட்டீர் - 2 - இயேசுவே

 

2.         பாவத்தின் விளிம்பில் இருந்த என்னை

            உம் இரத்தம் மீட்டதே

            சிலுவை நிழலின் வல்லமை

            புது ஜீவன் தந்ததே - 2

 

3.         இயேசுவே என் ஜீவனே

            இயேசுவே என் இரட்சகரே

            இயேசுவே என் மேய்ப்பரே

            இயேசுவே - என்னை காக்கும்

 

 

- BENNY JOSHUA

 

 

https://www.youtube.com/watch?v=CQxkQe_y1gU

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு