பெலனான நகரம் நமக்கு உண்டு
பெலனான நகரம் நமக்கு உண்டு
இரட்சிப்பை மதிலாக தந்தாரே
உன் துக்க நாட்கள் முடிந்து
போகும் - 2
1. முந்தினவைகளை யோசிக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம் - 2
புதியக் காரியத்தை செய்திடுவாரே
இப்பொழுதே அது தோன்றிடுமே - 2 - உன் துக்க
2. உனக்கெதிராக எழும்பிடும் ஆயுதம்
ஒன்றுமே இனி வாய்ப்பதில்லை - 2
ஒரு வழியாக வந்தவரெல்லாம்
ஏழு வழியாக ஓடிடுவாரே - 2 - உன் துக்க
- PS. ASBORSAM
https://www.youtube.com/watch?v=floWENTn6R0
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment