காத்திரு நீ காத்திரு

காத்திரு நீ காத்திரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          காத்திரு நீ காத்திரு

            பொறுத்திரு கொஞ்சம் பொறுத்திரு

            அவர் மேல் நம்பிக்கையாய் இரு

            காரியம் வாய்க்கும் - 2

 

                        நன்மை செய்ய ஒருவர் உண்டு

                        நித்தம் செய்ய உனக்கு உண்டு - 2

 

1.         நீதிமான் ஒருபோதும்

            வெட்கம் அடைவதில்லை

            கர்த்தர் தமது கையினால்

            அவனை தங்குவார் - 2 - நன்மை செய்ய

 

2.         கர்த்தருக்கு வழியை நீ

            ஒப்புவித்து காத்திரு

            பூமியை சுதந்திரமாய்

            உனக்கு தருகிறார் - 2 - நன்மை செய்ய

 

 

- Abikumar

 

 

https://www.youtube.com/watch?v=IJUl1JqAlxE

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு