என் இயேசுவே என் இயேசுவே
என் இயேசுவே என் இயேசுவே
இக்கட்டில் தேடினேன் விடுவித்தீரே
என் இயேசுவே என் இயேசுவே
ஆபத்தில் கூப்பிட்டேன் தப்புவித்தீரே
- 2
துதித்திடுவேன் நான் துதித்திடுவேன்
கர்த்தர் எனக்கு செய்த கிருபைகட்காய்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
அதியங்களை எண்ணி ஆராதிப்பேன்
1. அவரால் நான் பெற்ற அபிஷேகம்
வழிகாட்டி என்னை நடத்திடுதே - 2
மகிமையின் மேல் மகிமை அடைந்திடுவேன் -
துதித்திடுவேன்
2. மகிமையின் நம்பிக்கையாம்
கிறிஸ்து இயேசு
என்னுள்ளே இருந்து
நடத்துகிறார் - 2
பெலத்தின் மேல் பெலனை அடைந்திடுவேன் -
துதித்திடுவேன்
3. அறிவுக்கெட்டாத அன்பால் நிறைத்து தினம்
அதிசயமாய் என்னை நடத்துகிறார் - 2
கிருபையின்
மேல் கிருபை அடைந்திடுவேன் - துதித்திடுவேன்
- Bro. Paranjothi Asir
https://www.youtube.com/watch?v=N6Vvq57gk3I
Comments
Post a Comment