22 August 2024

நான் உம்மைத் தேடும் நேரம்

நான் உம்மைத் தேடும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நான் உம்மை தேடும் நேரம்

                   நான் உம்மை பாடும் நேரம்

                        நான் உம்மை தியானிக்கும் நேரம்

                        நீர் வர வேண்டும்

 

1.         நான் போற்றும் தேவனே

            உம்பாதம் தஞ்சமே

            கர்த்தர் கர்த்தாதி கர்த்தர் வாழ்க

            உம் நாமம் வாழ்க

 

2.         நான் நேசிக்கும் இயேசுவே

            உம் அன்பு போதுமே

            தேவா தேவாதி தேவா வாழ்க

            உம் நாமம் வாழ்க

 

3.         நான் வணங்கும் தெய்வம்

            உம் நாமம் இன்பமே

            ராஜா ராஜாதி ராஜா வாழ்க

            உம் நாமம் வாழ்க

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...