22 August 2024

நான் இயேசுவின் பிள்ளை

நான் இயேசுவின் பிள்ளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை

                        எந்நாளும் சந்தோஷமே

 

1.         தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்

            மகனாக மகளாக தெரிந்து கொண்டார்

 

2.         கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்

            இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்

 

3.         வென்று விட்டேன் வென்று விட்டேன்

            எதிரியின் தடைகளை வென்று விட்டேன்

 

4.         நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்

            ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்

 

5.         சுகமானேன் சுகமானேன்

            இயேசுவின் காயங்களால் சுகமானேன்

 

6.         முறியடிப்பேன் முறியடிப்பேன்

            எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=6OJX1WLQT9o

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...