21 August 2024

நாமும் வாழ்த்துவோம்

நாமும் வாழ்த்துவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நாமும் வாழ்த்துவோம் - நாமும் வாழ்த்துவோம்

                        பிறந்தநாள் வந்து சேர்ந்ததே

                        நாளும் வாழ்த்துவோம்

                        நல்ல மேய்ப்பர் இயேசு நாமத்தில்

 

1.         நாம் பெற்றுள்ள - நாம் பெற்றுள்ள

            பேறுகள் இயேசு தந்தவை ஸ்தோத்திரமே

            நாமும் வாழ்த்துவோம்

            பிறந்தநாள் வந்து சேர்ந்ததே   

 

                   நாமும் வாழ்த்துவோம் - நாமும் வாழ்த்துவோம்

                        திருமண நாளும் வந்ததே

                        நாளும் வாழ்த்துவோம்

                        மணவாளன் இயேசு நாமத்தில்

 

2.         கோடா கோடியாய் - கோடா கோடியாய்

            பெருகி நற் கனிகொடுத்திடவே பூலோகத்தில்

            நாமும் வாழ்த்துவோம்

            பெருகி நற்கனி கொடுத்திடவே

 

            தம்பதிகள் கனிகொடுத்திடவே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...