23 August 2024

நான் துதிப்பேன் உண்மையே

நான் துதிப்பேன் உண்மையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நான் துதிப்பேன் உண்மையே

                        உயர்விலும் தாழ்விலும்

                        நான் துதிப்பேன் உண்மையே

                        குழப்பத்தின் மத்தியில்

 

1.         நான் துதிப்பேன் உம்மையே

            போராட்டங்கள் சூழ்கையில்

            நான் துதிப்பேன் உண்மையே

            எதிரிகள் மத்தியில்

 

                        என் சுவாசம் உள்ளவரை என் கர்த்தரை

                        என்றும் ஸ்தோத்தரிப்பேன்

                        கர்த்தரை என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்

                        கர்த்தரை என்றென்றும்

 

2.         நான் துதிப்பேன் உம்மையை

            துக்கமோ சந்தோஷமோ

            நான் துதிப்பேன் உம்மையே

            கர்த்தர் ஆளுகை செய்வதால்

 

                        துதி என் ஆயுதம் எதிரியை வீழ்த்துமே

                        துதித்து பாடுவேன் எரிகோவும் வீழ்ந்திடும் - என் சுவாசம்

 

3.         ஜீவிக்கும் என் கர்த்தர்

            என்னோடு இருப்பதால் துதித்துப் பாடிடுவேன்

            எந்நாளும் அவரை ஆராதித்திடுவேன்

            ஸ்தோத்தரிப்பேன் கர்த்தரை என்றென்றும்

 

4.         மரணத்தை ஜெய்த்தவர்

            உயிரோடு எழுந்தவர் சாத்தானை வென்றவர்

            அவர் நாமம் இயேசுவே

            ஸ்தோத்தரிப்பேன் கர்த்தரை என்றென்றும்

 

 

https://www.youtube.com/watch?v=4woqrliQF0k

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...