22 August 2024

நான் உம்மை உறுதியாக

நான் உம்மை உறுதியாக

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நான் உம்மை உறுதியாக

                        என்றென்றும் பற்றிடுவேன்

                        சமாதானம் பூரணமாய்

                        அளித்து என்றும் நடத்திடுவீர்

 

1.         என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்

            என் ஆவி உம்மைத் தேடும்

            உந்தனின் பாதையில்

            செம்மையாய் நடத்துவீர் - நான்

 

2.         நல் வாசல்கள் திறந்திட

            உம் தாசர் உள்ளே செல்வார்

            சத்தியம் காத்திட கர்த்தனே

            அருள் செய்வீர் - நான்

 

3.         என் கிரியைகள் அனைத்துமே

            நீர் ஏற்று என்றும் காப்பீர்

            நடத்தியே தாங்குவீர்

            சமாதானம் அருளுவீர் - நான்

 

4.         உம் கைகள் உமக்காய் ஓங்கிட

            உம் வல்லமை விளங்கும்

            உம்மையே சார்ந்துமே

            உம் புகழ் சாற்றிடுவோம் - நான்

 

 

https://www.youtube.com/watch?v=_s6gjhUoDqU

https://www.youtube.com/watch?v=0IVSzw5qzcY

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...