22 August 2024

நான் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்

நான் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நான் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன்

            நான் ஆராதிக்க தயங்கவும் மாட்டேன்

            ஆராதித்து ஆராதித்து

            ஆராதனையின் ஆழம் சென்று

            ஆவியில் களிகூர்ந்து மகிழுவேன்

 

                        கை தட்டி பாடுவேன் நடனமாடுவேன்

                        கெம்பீர சத்தமாய் முழக்கமிடுவேன்

 

1.         நான் துதிக்கும் ஆராதனையில்

            தேவ வல்லமை உண்டு உண்டு

 

2.         நான் துதிக்கும் ஆராதனையில்

            தேவ மகிமை உண்டு உண்டு

 

3.         நான் துதிக்கும் ஆராதனையில்

            தேவ பிரச்சன்னம் உண்டு உண்டு

 

4.         நான் துதிக்கும் ஆராதனையில்

            தேவ அபிஷேகம் உண்டு உண்டு

 

5.         நான் துதிக்கும் ஆராதனையில்

            தேவ அக்கினி உண்டு உண்டு

 

 

https://www.youtube.com/watch?v=meifDDNMGK0

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...