22 August 2024

நாள்தோறும் செலுத்துவேன் நன்றி பலி

நாள்தோறும் செலுத்துவேன் நன்றி பலி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நாள்தோறும் செலுத்துவேன் நன்றி பலி

                        நாளெல்லாம் பாடுவேன் துதி பாடல்

                        நன்றி நன்றி நன்றி நன்றிபலி

 

1.         இதயத்திலே வாழ்பவரே

            இதயமெல்லாம் நிறைவானவரே

            கண்மணி போல் காப்பவரே

            காலமெல்லாம் எந்தன் நிழலானவரே

 

2.         உயிரினிலே கலந்தவரே

            உறவாய் என்னோடு இருப்பவரே

            காரிருளை நீக்கிடவே

            ஜீவ ஒளியாய் வந்தவரே

 

3.         நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்

            அதிகமாக என்றும் செய்பவரே

            நினைவினிலே இருப்பவரே

            நித்தியத்திலே என்னை சேர்ப்பவரே

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...