உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது

உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது

            உங்க உங்க அழகான குரல் என்ன தூக்கி நடத்துது - 2

 

                        நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்

                        என் நம்பிக்கையே நீங்கதான் - 2 - உங்க அழகான

 

1.         ஆபிரகாம போல நான் நம்புவேன்

            ஈசாக்குப் போல நான் நம்புவேன் - 2

            ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்

            எல்லாமே இருந்தாலும் நம்புவேன் - நான் நம்புறேன்

 

2.         யோசேப்பை போல நான் நம்புவேன்

            யோபுவ போல நான் நம்புவேன் - 2

            அவமானம் வந்தாலும் நம்புவேன்

            எல்லாமே இழந்தாலும் நம்புவேன் - 2 - நான் நம்புறேன்

 

3.         அன்னாளை போல நான் நம்புவேன்

            ரூத்தை போல நான் நம்புவேன்

            பிறர் என்னை தூற்றினாலும் நம்புவேன்

            நேசித்தோர் விலகினாலும் நம்புவேன் - 2

            இயேசுவே உங்களத்தானே நம்புவேன்  - நான் நம்புறேன்

 

 

- Brother. Aaron Jebaraj

 

 

https://www.youtube.com/watch?v=_wc04ITZZKQ

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு