காந்த (மேகனட்டு) கண்ணோட தித்திக்கும் நெஞ்சோட

காந்த (மேகனட்டு) கண்ணோட தித்திக்கும் நெஞ்சோட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          காந்த (மேக்னட்) கண்ணோட தித்திக்கும் நெஞ்சோட (சாக்லேட்டு ஹார்ட்டோட)

            அழகா சொல்லி வச்சி ராசா வந்தாரே

            கோபம் இல்லாம பெருமை இல்லாம

            அன்ப அள்ளி தர ராசா வந்தாரே - 2

 

            எதுவும் இல்லாம தேடி வந்தாரே

            தலைவர் வேற லெவல் சாமிடா சாமிடா

 

                        வந்தாரே சொன்னாரே

                        சொன்னதெல்லாம் செஞ்சாரே

                        வந்தாரே தந்தாரே கேட்டதெல்லாமே - 2

 

1.         தகுதி இல்லன்னு சொல்லி

            ஒதுக்கி வச்சாங்க தள்ளி

            கர்சீப்பை தூக்கி வச்சி நீ

            கண்ணை தொடச்சிக்கோ மச்சி - 2

 

                        எழும்பி துணிவோட வாடா

                        அவர் துணையோட வாடா

                        எட்டாத அந்த உயரம்

                        இனி எட்டி பிடிப்போம்

                        நாம வாழாத ஒரு வாழ்க்கை

                        இனி வாழப் போகும் வாழ்க்கை

                        அள்ளித் தந்த ராசாக்கு நன்றியக்கூறு (தேங்யு-வ போடு)

                        அவர் சொன்னா கதை நடக்கும்

                        கூட நின்னா படை நடுங்கும் - வந்தாரே

 

2.         டியா டியாலே போற பணம் பின்னாலே

            ஐயோ பயமுறுத்தாதே (கிறிஞ்ச் பண்ணாத)

            மச்சி பயமுறுத்தாதே  (கிறிஞ்ச் பண்ணாத)

            நாம சேத்து வைக்கும் சொத்து

            அது மண்ணில் போகும் வெத்து

            ஏழை சனம் வாழ

            அத அள்ளி தருவோம்

            ஊர எல்லாம் கூட்டி ஒலிபெருக்கிய (Radio-வ) தட்டி

            வேட்டு ஒன்னு போட்டு

            இயேசப்பாவை கத்தி சொல்லு - வந்தாரே

 

 

- Jecinth | Bellson | Jones

 

 

 

https://www.youtube.com/watch?v=YKAB5cf0yxg

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு