15 August 2024

நன்றி நன்றி நன்றி ராஜா

நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நன்றி நன்றி நன்றி இயேசு ராஜா

                        நன்றி நன்றி நன்றி இயேசு தேவா

                        உமக்கு நன்றி சொல்வதை தவிர

                        வேறே மேன்மை எனக்கு இல்லை

 

1.         கண்ணின் மணி போல் என்னை காத்தீர்

            காலமெல்லாம் நடத்துகின்றீர்

            உமது அன்பால் நித்தமும் மகிழ்வேன்

            உமது தயவால் தினமும் வாழ்வேன்

 

2.         ஆபத்தில் என்னோடு இருப்பவர் நீரே

            கேடகமாக என்னை காப்பவர் நீரே

            உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேனே

            தம்மாலே மதிலையும் தாண்டிடுவேனே

 

3.         அன்போடு என்னை அனைக்கின்றீரே

            ஆறுதலாக பேசுகின்றீரே

            தகப்பனைப் போல ஆற்றுகின்றீர்

            தாயைப் போல தேற்றுகின்றீர்

 

 

- Bro. Anthony Dass, Pastor. K. Patrick

 

 

https://www.youtube.com/watch?v=nYRjXBilMeE

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...