ஏழைகளின் பெலன் நீர்

ஏழைகளின் பெலன் நீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                    ஏழைகளின் பெலன் நீர்

                        எளியவரின் திடன் நீர் - 2

                        அழைத்தவர் நீர், அன்பால் அணைத்தவர் நீர் - 2

                        துதி உமக்கே அப்பா புகழ் உமக்கே - 2

 

1.         படுகுழியில் நான் வீழும்போது

            பலவான் என்னை தள்ளும் போது - 2

            பானங்கள் சிருஷ்டித்த கரத்தினாலே

            சர்வங்கள் ஆளும் புயத்தினாலே - 2

            தூக்கினீரே என்னை உயர்த்தினீரே

            உம் கரத்தினாலே அப்பா உயர்த்தினீரே - ஏழைகளின்

 

2.         பெலவீனம், வியாதி வறுத்தும் போது

            எதிர்மறை எண்ணங்கள் நொறுக்கும் போது

                        இயேசுவின் வல்ல வார்த்தையாலே

                        மரணத்தின் சாபம் நீங்கினதே - 2

            சுகமானேன் நான் சுகமானேன்

            உம் தழும்புகளால் சுகமானேன் - 2 - ஏழைகளின்

 

 

- Sis. Suji Prabakar

 

 

https://www.youtube.com/watch?v=9isAWcRXHes

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு