30 August 2024

நான் இயேசுவைப் பாடுவேன்

நான் இயேசுவைப் பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நான் இயேசுவைப் பாடுவேன்

                        இந்நாளும் எந்நாளுமே

                                    அல்லேலூயா அல்லேலூயா - 4

 

1.         அவர் தந்த கிருபைகளைப் பாடுவேன்

            அவர் காட்டிய அன்பை பறைசாட்டுவேன் - 2

                        அல்லேலூயா அல்லேலூயா - 4

 

2.         கொடிய வியாதியில் காத்தவரை பாடுவேன்

            ஏகோவா ரப்பாவை கொண்டாடுவேன் - 2

                        அல்லேலூயா அல்லேலூயா - 4

 

3.         வெற்றி தந்தவரை நான் பாடுவேன்

            வெற்றி கோடியை என்றும் ஆராதிப்பேன் - 2

                        அல்லேலூயா அல்லேலூயா - 4

 

4.         சமாதானம் தந்தவரை பாடுவேன்

            சமாதான பிரபுவைக் கொண்டாடுவேன் - 2

                        அல்லேலூயா அல்லேலூயா - 4

 

 

- Jothi Selva

 

 

https://www.youtube.com/watch?v=BpR-d3XsF7U

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...