21 August 2024

நாம் ஆராதிக்கும் தேவன் அவர்

நாம் ஆராதிக்கும் தேவன் அவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நாம் ஆராதிக்கும் தேவன்

                        அவர் ஜீவனுள்ள தேவன்

                        அவர் ஆபிரகாமின் தேவன்

                        ஈசாக்கின் தேவன்

                        யாக்கோபின் தேவன் நம் தேவன் - அவர்

 

1.         ஆபிரகாம் விசுவாசித்தான்

            நீதிமானின் ஆசிகள் பெற்றான்

            விசுவாச மார்க்கத்தாலே

            ஆபிரகாமின் பிள்ளைகளாய்

            ஆசிகளை சுதந்தரிப்போம்

 

2.         ஈசாக்கு விதை விதைத்தான்

            நூறத்தனை ஆசிகள் பெற்றான்

            பரலோக பலன்களை மகிமையாய் அடைந்திட

            மகிழ்வுடன் பிழைத்திடுவோம்

 

3.         யாக்கோபு வேண்டுதல் செய்தான்

            உயிர் பிழைத்திட ஆசிகள் பெற்றான்

            விசுவாச ஜெபத்தினால் உன்னதரின்

            திருமுக ஆசிகளை அடைந்திடுவோம்

 

 

https://www.youtube.com/watch?v=nbRyOYluwgI

https://www.youtube.com/watch?v=1VJYoa2__KU

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...