நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
நான் எதற்காக பிடிக்கப்பட்டேனோ
அதை
பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய்
தொடருகிறேன் - நான்
பாடுகள்
வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து
ஓடுகிறேன் - நான்
1. பின்னானவை
மறந்து
முன்னானவை
நோக்கி
ஆசையாய்
தொடருகிறேன்
2. நல்ல
போராட்டம் போராடி
ஓட்டத்தை
முடித்திடுவேன்
விசுவாசம்
காத்துக் கொள்வேன்
3. நான்
விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று
அறிவேன்
ஆசையாய்
தொடருகிறேன்
- Pr. K.S. Wilson
https://www.youtube.com/watch?v=umQam7S8Loc
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment