22 August 2024

நான் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

நான் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நான் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

          நான் ஆராதிக்கும் தேவன் பரிசுத்தர்

            நான் ஆராதிக்கும் தேவன் நீதிபரர்

 

                        என்றும் நான் உம்மை துதிப்பேன்

                        என்றும் நான் உம்மை போற்றுவேன்

 

1.         சேற்றிலிருந்து என்னை எடுத்து

            கன்மலைமேல் என்னை உயர்த்தினீரே

 

2.         ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன்

            அருகில் வந்து உதவி செய்வீர்

 

3.         எதிராய் எழும்பும் ஆயுதங்கள்

            வாய்த்திடாமல் விலகிப் போகும்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...