15 August 2024

நன்றி நன்றி நன்றி நன்றி என்று

நன்றி நன்றி நன்றி நன்றி என்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நன்றி நன்றி நன்றி - 2

                        நன்றி என்று சொல்லி உம்மை

                        நாள் தோறும் துதிப்பேன் - 2 - நீர் செய்த

                        நன்மைகள் என் வாழ்வில் ஏராளம் - 2

 

1.         ஒரு வழி அடைந்த போது

            புது வழியைத் திறந்தீரே நன்றி

            எதிராய் வந்த ஆயுதங்களை

            செயல் அற்றுப் போனதால் நன்றி

 

2.         தேடி வந்த போது என்னை தேற்றி

            அணைத்தீரே நன்றி

            சேதம் ஒன்றும் அணுகாமல்

            காத்துக் கொண்டீரே நன்றி

 

3.         சோர்ந்து போன நேரம் எல்லாம்

            தூக்கி எடுத்தீரே நன்றி

            வார்த்தை என்னும் மன்னாவால்

            போஷித்தீரே நன்றி

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...