27 August 2024

தூயரே தூயரே உம்மை

தூயரே தூயரே உம்மை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          தூயரே தூயரே

            உம்மை துதித்துப் பாடுவேன் எந்நேரம் - 2

 

                        துதியின் மத்தியில் வாசம் செய்திடும்

                        தூய தேவனே நீரே - 2

 

1.         நீர் எனக்காய் நிந்திக்கப்பட்டீர்

            நீர் எனக்காய் அவமானம் அடைந்தீர்

            நீர் எனக்காய் வேதனை சகித்தீர்

            நீர் எனக்காய் சிலுவையை சுமந்தீர்

            நீர் எனக்காய் ஜீவனைத் தந்தீர்

            நீர் எனக்காய் பரலோகம் திறந்தீர்

            நீர் எனக்காய் மரணத்தை ஜெயித்தீர்

            நீர் எனக்காய் மீண்டுமாய் வருவீர்

            நீர் எனக்காய் இதுவரை செய்த தியாகம் பார்க்கிறேன்

            நீர் எனக்காய் அனைத்தையும் முடித்த நிறைவில் வாழ்கிறேன் - துதியின்

 

2.         உயிரே உயிரே நீரே

            உறவாய் நிறைவாய் வந்தீர்

            என் உயிரில் கலந்தவரே

            உம் உயிராய் என்னை நீர் பார்த்தீர் - 2

            நீரே போதும் வாழ்வில்

            இரட்சகர் இயேசுவே - எனக்கு

            நீரே போதும் வாழ்வில்

            மீட்பர் இயேசுவே - தூயரே

           

 

- Simon Fernandez

 

 

https://www.youtube.com/watch?v=M7ILvYwPtHo

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...