26 August 2024

நான் கண்டேன் நான் கண்டேன்

நான் கண்டேன் நான் கண்டேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நான் கண்டேன் நான் கண்டேன்

          சாத்தானின் வீழ்ச்சியை

          மகிமை அவர்க்கே மகிமை இயேசுவுக்கே

 

                        என் வலப் பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே

                        என் இடப் பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே

                        முன் பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே

                        பின் பக்கதில் சாத்தான் வீழ்ந்தானே

 

                        அல்லேலூயா...

 

                        ஓ... சாத்தான் வீழ்ந்தானே

                        ஓ... சாத்தான் வீழ்ந்தானே

 

2.         நான் கண்டேன் நான் கண்டேன் இயேசுவின் வெற்றி

            மகிமை அவர்க்கே மகிமை இயேசுவுக்கே

 

                        என் வலப் பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே

                        என் இடப் பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே

                        என் முன் பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே

                        என் பின் பக்கத்தில் இயேசு ஜெயித்தாரே

 

                        அல்லேலூயா...

           

                        ஓ... இயேசு ஜெயித்தாரே

                        ஓ... இயேசு ஜெயித்தாரே

 

 

https://www.youtube.com/watch?v=IU1_0kLwyq4

https://www.youtube.com/watch?v=XBWIF4nfZRM

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...