ஒவ்வொரு நாளும் உமக்கு நாங்க நன்றி சொல்லவே
ஒவ்வொரு நாளும் உமக்கு நாங்க நன்றி சொல்லவே
உம் கிருபையினால் எங்களை நிரப்புமே -
2
கிருபையே கிருபையே ஒவ்வொரு
நாளும் எங்களை
நடத்தும் கிருபையே... ஆ...
கா... ஆ... கா... - 2
1. காலை தோறும் திருப்தியாக்கும்
உம் கிருபையால் - உம்
சாயலால் நான்
திருப்தியாகுவேன்
நான் கடந்து சென்று வீடு திரும்பி வரும்
வரையிலும் - உம்
கிருபை தாங்குவதால் நன்றி சொல்கிறேன் -
2
நான் நிற்பதும், நிலைப்பதும், உயிர் வாழ்வதும்
உங்க கிருபையே - 2 - கிருபையே
2. வேதனையும் துன்பங்களும் நெருங்கி வந்தாலும்
விலகாத தேவன் நீர் என்னோடிருக்கிறீர்
உலகத்தின் முடிவு வரை இருப்பேன் என்றவர்
ஒரு நாளும் என்னைவிட்டு விலகுவதில்லை -
2
உங்க பாசந்தான்
உங்க நேசந்தான் உங்க இரக்கந்தான்
என்னை வாழ வைக்குதே - 2 - கிருபையே
- Pastor. Sathish Apollos
https://www.youtube.com/watch?v=CvX8aG6bhr4
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment