24 August 2024

என் இதயம் துடிக்க மறந்தா

என் இதயம் துடிக்க மறந்தா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          என் இதயம் துடிக்க மறந்தா

            அதுதான் கடைசி நிமிடம்

            நான் உம்மை துதிக்க மறந்தால்

            அந்த நாள் என் மரணம் - 2

 

                        ஆராதனை ஆராதனை ஆராதனை

                        உம் ஒருவருக்கே - 2

 

1.         எங்கள் மத்தியில் நீர் வாருமே

            உங்க மகிமையால் எங்களை மூடுமே

            எங்கள் சபையிலே நீர் வாருமே

            உங்க மகிமையால் எங்களை மூடுமே

            என் சிரிப்பிலும் வலி மறையுதே

            அதை அறிபவர் நீர் ஒருவரே

            என் அழுகையும் உம்மை துதிக்குதே

            உம் கரம் என்னை அணைக்குதே - 2 - ஆராதனை

 

2.         உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே

            நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே - 2

            உம் இதய துடிப்பை நான் அறியனும்

            என் இதயம் உமக்காக துடிக்கனும்

            உம் சமூகத்தில் நான் கிடக்கனும்

            என் ஜீவன் உம் பாதம் மடியனும் - 2 - ஆராதனை

 

                        உம் ஒருவருக்கே (3)

 

 

- Pr. Aaron Bala

 

 

https://www.youtube.com/watch?v=KQvzQfwAmEw

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...