22 August 2024

நான் அனாதை என்று அழுதேன்

நான் அனாதை என்று அழுதேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        நான் அனாதை என்று அழுதேன்

                   நீ அனாதை இல்லை

                        எந்தன் சொந்தம் என்றீர் ஐயா

 

1.         காணாமல் போன ஆடாய் அலைந்தேன்

            கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது

            மார்போடு அணைத்தீர்

            மந்தையில் சேர்த்தீர்

            மகிமை செலுத்திடுவேன்

 

2.         மாராவின் தண்ணீர் கொண்ட வாழ்க்கை

            அது மதுரமாய் மாறாதென்று மலைத்தேன்

            மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்

            மகிமை செலுத்திடுவேன்

 

3.         கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்

            நான் கதறி முறையிட்டு அழுதேன்

            கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்

            மகிமை செலுத்திடுவேன்

 

 

 

https://www.youtube.com/watch?v=pzC4yog4Hpw

https://www.youtube.com/watch?v=4WGB77syYUA

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...