30 August 2024

மண்ணான மனிதா இது மறைந்து போகும் வாழ்க்கை

மண்ணான மனிதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   மண்ணான மனிதா

                        இது மறைந்து போகும் வாழ்க்கை

                        கானல் நீர் போல

                        அது கடந்து போகும் வாழ்க்கை

 

1.         என்ன நீ கொண்டு வந்தாய்

            போகும் போது கொண்டு செல்ல

            ஆறடி மண்ணு (ஃப்ளாட் ) கூட உனக்கு இங்கே சொந்தமில்லை - 2

 

2.         எட்டடுக்கு மாளிகை கட்டி

            எந்தப் பக்கம் புகழ் வந்தாலும்

            கல்லறைக்குப் போகும் போது சில்லறை கூட வருவதில்லை - 2

 

3.         காலம் இனி செல்லாது

            கர்த்தர் வருகை நில்லாது

            ஆத்தும நேசர் சபையில் ஆராதிக்க வந்திடு - 2

 

 

- PR .EDWIN ROSE

 

 

https://www.youtube.com/watch?v=YbNQ8ZozArs

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...