நல்லதொரு செய்தி ஒன்று கூடி வரப்போகுது
நல்லதொரு செய்தி ஒன்று கூடி
வரப்போகுது
ஆவலாக கேட்க நீங்க தயாராயிருக்கீங்களா
செய்தி சொல்ல திருமுழுக்கு
யோவான் வாராரு
என்னதென்று
இப்ப அவரு சொல்லப்போராரு
யோவான் வாராரு ஓ..கோ செய்திய
சொல்ராரு ஓ..கோ
தித்திமிதிமி தித்திமிதிமி
தித்திமிதிமி தித்திமிதிமி யோ....
தனனா தனனனன்னி தனனனன்னா
தனனனன்னா
தனனா தனனனன்னி னாஆஆஆ
தித்திமிதிமி தித்திமிதிமி தித்திமிதிமி தித்திமிதிமி
1. இயேசு பிறந்திருக்கார்
தித்திமிதிமி தா
மனுசனாய்
பிறந்திருக்கார் தித்திமிதிமி தா
குடிசையில் பிறந்திருக்கார்
தித்திமிதிமி தா
கருணை மக்களுக்காய் தித்திமிதிமி தா
அன்போடு பாசம்
வைச்சி
மனுசனை மனுசனாக மதிக்க சொன்னவரே தித்திமிதிமி
தா
காலமெல்லாம்
வாழ்பவரே தித்திமிதிமி தா - 2
மனிதம்
மலர பிறந்த எங்கள் இயேசு பாலனின்
சாதி சமயம் பார்க்காத எங்கள்
இயேசு ராஜனின்
பாசம் பரிவு நட்பு என்றும்
தொடரச் சொன்னாரு
பேதமின்றி
நட்பு எந்நாளும் தொடரச் சொன்னாரு
என்னச் சொன்னாரு நட்பை தொடரச்
சொன்னாரு ஓ..கோ
2. இருப்பதைக் கொண்டு நாமும்
தித்திமிதிமி தா
இல்லாதவர்க்கு
கொடுத்திடுவோம் தித்திமிதிமி தா
மகிழ்ச்சியை கொண்டு நாளும்
தித்திமிதிமி தா
சமுதாயம் மலரச் செய்வோம்
தித்திமிதிமி தா
வாழ்வது சிலநாளே வளமாய் வாழ்வோமே
வாழ்வுகள் வளரச் செய்வோம் தித்திமிதிமி தா
மகிழ்ச்சியை
செய்திடடும் தித்திமிதிமி தா - 2
சாதி பேதம் இல்லை இறைவன்
இயேசு வரவிலே
நீதி சமத்துவம் உங்களிடம்
வாழும் சூழலில்
இனிய உலகம் படைத்திடுவோம்
இயேசு வரவிலே
குழந்தை இயேசு உள்ளம் கொண்டு
பிறப்பைக் கொண்டாடுவோம்
குழந்தைகளோடு சேர்ந்து பிறப்பைக்
கொண்டாடுவோம் ஓ..கோ
https://www.youtube.com/watch?v=_8dcHLdrVf8
Comments
Post a Comment