நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்
நாம் இடைவிடாமல்
ஆராதிக்கும்
தேவன் நல்லவரே
நாம் இடைவிடாமல் ஆராதிக்கும்
தேவன் பெரியவரே - 2
தப்புவிக்க வல்லவர்
தவறாமல் காப்பவர் - 2
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் தயவு என்றுமுள்ளது -
2 - நாம் இடைவிடாமல்
1. உன்னதத்தில் அமர்ந்திடும்
இயேசுவே
அதிகாரம் நிறைந்தவரே
- 2
உம்மை உயர்த்தியே
மகிழ்கின்றோம் - 2 - தப்புவிக்க
2. யுத்தத்திலே வெற்றியின்
இயேசுவே
பராக்கிரமம் உடையவரே - 2
உம்மை பணிந்தே தொழுகிறோம் - 2 - தப்புவிக்க
3. சிங்காசனத்தை அசைத்திடும் இயேசுவே
நினைத்ததை செய்பவரே - 2
உம்மைத் தடுப்பவர் இல்லையே - 2 - நாம்
இடைவிடாமல்
4. இருதயத்தை உருக்கிடும் இயேசுவே
கல்வாரி நாயகரே
- 2
உம் அன்பிற்கே அடிமையே - 2 - தப்புவிக்க
https://www.youtube.com/watch?v=RB-AkmtJ4jQ
Comments
Post a Comment