நான் என் நேசருடையவள்
நான் என் நேசருடையவள்
என் நேசர் எனக்கு உரியவர் - 2
முத்தரிக்கப்பட்ட கிணறு நான்
மறைவு
கட்டப்பட்ட ஊற்று நான் - 2 - நான்
1. முட்களின் நடுவில் லீலி
நான்
மதுரம் சிச்சிலி
என் நேசரே - 2
பட்சமாய் என்னோடு
பேசுவார்
வாங்கி நான் வர்ணிப்பதாகுமோ
- நான்
2. ஆயிரம் பேர்களில் சிறந்தவர்
அன்பர் என் நேசரானதால் - 2
வாயின் முத்தங்களால் முத்தியே
வாட்டம் தவிர்த்து
வளமாய் வாழுவேன் - 2 - நான்
3. வருத்தப்பட்டோர்
வாருங்கள் என்றார்
வந்த போது பாரம் சுமந்தார் - 2
தேடுங்கள் கண்டடைவீர் என்றவர்
தேனிலும் மதுரமானவர்
- நான்
https://www.youtube.com/watch?v=FUML3iwxa58
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment