15 August 2024

உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே

உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          உயிரே உயிரே என்னை கவர்ந்த மணவாளனே - 2

 

                        உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்

                        வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே - 2 - உயிரே

 

1.         கை பிடித்தவர் நீர் கை விடுவதில்லை

            வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை - 2 - உம்மோடு

 

2.         நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காக தான்

            என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காக தான் - 2 - உம்மோடு

 

 

- Ps. Reenu Kumar

 

 

https://www.youtube.com/watch?v=SXutMuNrrLg

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...