நன்றி சொல்வேனே
வார்த்தைகள் போதாதே
நன்மை
செய்த தேவா
உம்மைப்
பாடுவேனே
1. சேற்றில்
இருந்து என்னை தூக்கியெடுத்தீர்
பாவங்கள்
கழுவி சுத்தமாக்கினீர் - 2
பரிசுத்த
வாழ்வு தந்தீர்
பரமனின்
பேரும் தந்தீர் - 2
முழு
நிறைவோடு உம்மை துதிப்பேன் - நான்
2. கால்கள்
சறுக்கும் முன்னே தாங்கிப் பிடித்தீர்
தோள்கள்
தளரும் முன்னே சேர்த்து அணைத்தீர் - 2
வழிகளை
நேராக்கி பாதைகள் விரிவாக்கி - 2
வருடங்கள்
தோறும் நன்மை செய்யுவீர் - நான் - நன்றி
3. தாயின்
கருவில் தெரிந்து கொண்டீர்
பேரிடும்
முன்னாலே என்னை அழைத்தீர் - 2
கண்ணின்
மணி என்றீர்
கைகளில்
வரைந்துள்ளீர் - 2
உம்மை
பிரிந்தேது வாழ்வெனக்கு - நான்
https://www.youtube.com/watch?v=BTq3NihCOlo
No comments:
Post a Comment