கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
குறித்த காலத்தில் நன்மை செய்வார் - 2
அவர் வாக்குப்பண்ணினதை
நிறைவேற்றுவார்
அவர் என்னிடம் சொன்னதை செய்து முடிப்பார்
யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்
- 2
யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம் சந்தேகமே
இல்லையே - 4
1. இழந்த யாவையும் பெற்றுக்கொள்ள
சிறையிருப்பை அவர் மாற்றிவிட - 2
சத்துரு முன்பாக தலை உயர்த்த
எந்தன் எல்லைகளில்
நான் ஜெயம் எடுக்க
யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்
- 2
யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம் சந்தேகமே
இல்லையே - 2
2. சிந்தைக்கெட்டாத
காரியங்களை
சேனையின் கர்த்தர் செய்து முடிப்பார் -
2
தளர்ந்த கைகளை திடப்படுத்தி
தரிசனம் தந்தவர் தினம் நடத்தி
யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்
- 2
யேகோவா நிசியே தோல்வி என்றும் இல்லையே
வெற்றி நம் பக்கம் சந்தேகமே
இல்லையே - 2 - கர்த்தர்
- BENNY JOSHUA
https://www.youtube.com/watch?v=_f6K6p9gCuM
No comments:
Post a Comment