உம்மைப் பாட, புகழ, வழி தேடினேன்
உம்மை நெருங்க என்னை கொடுக்க
தேடி ஓடி வந்தேன் - 2
என்னை
நெருங்கி அருகில் வந்தீர்
அரவணைத்து
அணைத்து கொண்டீர்
உம்
நாமமே உயர்ந்ததே
அன்பால்
மூடி மறைத்துக் கொண்டீர்
உம்
சித்தம் செய்ய வைத்தீர்
உம்
சமுகமே என் முன்னே - 2
2. உலகை வெறுக்க, உம்மை துதிக்க
வழி தேடினேன்
உம்மை நினைக்க, நன்றி செலுத்த
தேடி ஓடி வந்தேன் - 2
என்னை நெருங்கி அருகில் வந்தீர்
நன்மைகளால் முடி சூடினார்
உம் நாமமே உயர்ந்ததே
உம்
(உந்தன்) வார்த்தையாலே நிறைத்து
வாக்குத்தத்தங்களை கொடுத்த
உயர்த்தின
எந்தன் நேசரே - 2
3. உம் அன்பை சொல்ல, புகழ,
மொழி இல்லையே
நீர் என்மேல் வைத்த உம் கிருபை அளவில்லாததே - 2
என்னை தாயின் கருவில் கண்டீர்
முன் குறித்து பெயர் சூட்டினீர்
என்னை காத்திடும் உந்தன் நேசமே
என் கரத்தை இறுக்கி பிடித்து
விலகாமல் அருகில் இருந்து
வழி நடந்திடும் என் (எந்தன்)
மேய்ப்பரே - 2
- NATASHA SHALSAN
https://www.youtube.com/watch?v=XWUr1o5gxLI
No comments:
Post a Comment