02 September 2024

மாறாதவர் இயேசு மாறிடாதவர்

மாறாதவர் இயேசு மாறிடாதவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மாறாதவர் இயேசு மாறிடாதவர் - 2

                        விலகாதவர் விட்டுக் கொடுக்காதவர் - 2

                        நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் - 2 - மாறாதவர்

 

1.         வார்த்தையை நம்ப வைத்தவர்

            நிறைவேற்ற நீர் வல்லவர் - 2

            பொய் சொல்லாதவர் சொல்லில் பிசகாதவர் - 2

            நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் - 2 - மாறாதவர்

 

2.         கெட்டுப்போன களிமண்ணாம்

            என்னை உருவாக்கும் குயவனே - 2

            வெறுக்காதவர் தூக்கி எறியாதவர் - 2

            நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் - 2

 

3.         தூரம் போன குமாரனாம்

            என்னை நேசிக்கும் தகப்பனே - 2

            நேசித்தவர் இன்னும் நேசிப்பவர் - 2

            நீர் இன்றும் என்றும் உண்மையுள்ளவர் - 2 - மாறாதவர்

 

 

- THARUN SAMUEL

 

 

https://www.youtube.com/watch?v=_LsV2K3Lk7I

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...